செய்திகள்
கிணறு அமைக்கும் பணி

ரூ.10 லட்சத்தில் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி - அதிகாரி ஆய்வு

Published On 2020-07-05 08:17 GMT   |   Update On 2020-07-05 08:17 GMT
கண்ணமங்கலம் அருகே ரூ.10 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் குடிநீர் வசதிக்கு திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேட்டில் கமண்டல நகநதிப்படுகையில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் குடிநீர் வசதிக்கு திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை போளூர் ஒன்றிய உதவி பொறியாளர் குமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உடனிருந்தார். 
Tags:    

Similar News