செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

Published On 2020-02-18 05:37 GMT   |   Update On 2020-02-18 05:37 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.31,304-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.3,902, ஒரு பவுன் ரூ.31,216-க்கு விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,913-க்கும், பவுனுக்கு ரூ.88 ஆயிரத்து ரூ.31,304-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.50.40-க்கும், கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.50 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆகிறது.
Tags:    

Similar News