செய்திகள்

மதுக்கூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2018-09-18 12:08 GMT   |   Update On 2018-09-18 12:09 GMT
மதுக்கூர் மின்வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுக்கூர்:

மதுக்கூர் மின்வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மேற்குறிபிட்ட நேரத்தில் அத்திவெட்டி, பெரிய கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தகுடி, மதுக்கூர், தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், துவரங் குறிச்சி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மதுக்கூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News