செய்திகள்

கிருஷ்ணராயபுரத்தில் தே.மு.தி.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Published On 2018-04-11 10:08 GMT   |   Update On 2018-04-11 10:08 GMT
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க கட்சியின் செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் மணவாசியில் நடைபெற்றது.

லாலாபேட்டை:

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க கட்சியின் செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் மணவாசியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ண ராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு தலைமை வகித்தார். 

கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக தங்கவேல் கலந்து கொண்டு பேசியதாவது; 

வருகின்ற 15-ம் தேதி காஞ்சி மண்டல மாநாட்டில் கலந்து கொள்வது சம்மந்தமாக கூட்டத்தில் பேசினார். அவைத்தலைவர் செல்வராஜ் பழைய ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் முத்துகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News