செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு

Published On 2017-04-22 06:27 GMT   |   Update On 2017-04-22 06:27 GMT
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,704-க்கு விற்பனையாகிறது
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 704 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,838-க்கு விற்கிறது.

வெள்ளி ஒரு கிலோ ரூ. 44 ஆயிரத்து 900 ஆகவும், ஒரு கிராம் ரூ. 44.90 ஆகவும் உள்ளது.

Similar News