செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

Published On 2017-03-27 08:22 GMT   |   Update On 2017-03-27 08:22 GMT
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,272-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 272 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,784-க்கு விற்கிறது.

வெள்ளி ஒரு கிலோ ரூ.44 ஆயிரத்து 100 ஆகவும், ஒரு கிராம் ரூ.44.80 ஆகவும் உள்ளது.

Similar News