செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு

Published On 2017-01-16 07:06 GMT   |   Update On 2017-01-16 07:06 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,576-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ . 96 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 576 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,822-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.330 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ. 41 ஆயிரத்து 560 ஆகவும், ஒரு கிராம் ரூ.44.50 ஆகவும் உள்ளது.

Similar News