செய்திகள்
திமுக, அதிமுக

தென்காசி மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

Published On 2021-05-04 20:02 GMT   |   Update On 2021-05-04 20:02 GMT
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


சங்கரன்கோவில் (தனி)
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
ராஜாதிமுக71347
ராஜலட்சுமிஅதிமுக66050
அண்ணாதுரைஅமமுக22682
பிரபுதமஜக2338
மகேந்திரகுமாரிநாம் தமிழர்13851
சுப்பிரமணியன்புதிய தமிழகம்1941
வாசுதேவநல்லூர் (தனி)
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
சதன் திருமலைக்குமார்மதிமுக68730
மனோகரன்அதிமுக66363
தங்கராஜ்அமமுக13376
சின்னசாமிசமக2139
மதிவானன்நாம் தமிழர்16731
பேச்சியம்மாள்புதிய தமிழகம்3651
கடையநல்லூர்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
கிருஷ்ணமுரளிஅதிமுக88474
முகம்மது அபுபக்கர்இயூமுலீ64125
அய்யாத்துரை பாண்டியன்அமமுக34216
முத்துலட்சுமிநாம் தமிழர்10136
தென்காசி
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
பழனிநாடார்காங்கிரஸ்89315
செல்வமோகன்தாஸ்அதிமுக88945
முகம்மதுஅமமுக9944
வின்சென்ட் ராஜ்நாம் தமிழர்15336
சந்திரசேகர்புதிய தமிழகம்878
ஆலங்குளம்
வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
மனோஜ் பாண்டியன்அதிமுக74153
பூங்கோதைதிமுக70614
ராஜேந்திரநாதன்தேமுதிக2816
செல்வகுமார்சமக1454
சங்கீதா இசாக்நாம் தமிழர்12519
உதயகுமார்புதிய தமிழகம்1105
ஹரி நாடார்ப.ப.க.37727
Tags:    

Similar News