செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

இராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 19:51 GMT   |   Update On 2021-04-29 19:51 GMT
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக, காங்கிரஸ், அதிமுக தலா 1 தொகுதியிலும், மீதமுள்ள 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


முதுகுளத்தூர்

கடும் போட்டி

இராமநாதபுரம்

திமுக

திருவாடாணை

காங்கிரஸ்

பரமக்குடி

அதிமுக

Tags:    

Similar News