செய்திகள்
தந்தி டிவி கருத்துக் கணிப்பு

தென்காசி மாவட்ட தொகுதிகள் வெற்றி வாய்ப்பு: தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

Published On 2021-04-29 19:27 GMT   |   Update On 2021-04-29 19:27 GMT
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் அதிமுக 2 தொகுதிகளிலும், திமுக 1 தொகுதியிலும், ஐயூஎம்எல் 1 தொகுதியிலும், மீதமுள்ள 1 தொகுதியில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


ஆலங்குளம்

திமுக

தென்காசி

திமுக

கடையநல்லூர்

ஐயூஎம்எல்

வாசுதேவநல்லூர்

கடும் போட்டி

சங்கரன்கோவில்

திமுக

Tags:    

Similar News