செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 68.73 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் 68.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவள்ளூர்:
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
திருவள்ளூர் 68.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலி தகவலின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
அம்பத்தூர்- 60.00%
ஆவடி-62.00%
கும்மிடிப்பூண்டி-77.93%
மாதவரம்-59.20%
மதுரவாயல்-59.20%
பொன்னேரி-71.68%
பூந்தமல்லி-73.00%
திருவள்ளூர்-75.70%
திருவொற்றியூர்-65.00%
திருத்தணி-79.00%