ஆன்மிகம்
புதன் பகவான்

வலிமையான வாழ்வு தரும் புதன் கிரகம் பற்றி..

Published On 2019-07-19 08:17 GMT   |   Update On 2019-07-19 08:17 GMT
புதன் என்றால் புத்தி. ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமான கிரகமாக அவர் இருக்கிறார். அதனால் அவரை ‘வித்யா காரகன்’ என்றும் அழைப்பர்.
நிறம் - பச்சை
குணம் - சவும்யன்
மலர் - வெண்காந்தள்
ரத்தினம் - மரகதம்
சமித்து - நாயுருவி
தேவதை - விஷ்ணு
பிரத்யதி தேவதை - நாராயணன்
திசை - வடகிழக்கு
ஆசனவடிவம் - அம்பு
தேசம் - மகதம்
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
உலோகம் - பித்தளை
பிணி - வாதம்
சுவை - உவர்ப்பு
ராகம் - நாட்டுகுறிஞ்சி
நட்பு - சூரியன், சுக்ரன்
பகை - சந்திரன்
சமம் - செவ்வாய், வியாழன், சனி, ராகு, கேது
ஆட்சி - மிதுனம், கன்னி
மூலத் திரிகோணம் - கன்னி
உச்சம் - கன்னி
நீசம் - மீனம்
நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
திசா காலம் - 17 ஆண்டுகள்
பார்வை - 7-ம் இடம்
பாலினம் - அலி
கோச்சார காலம் - 1 மாதம்
உருவம் - உயரம்
உறுப்பு - தோல், நரம்பு மண்டலம்
ஸ்தலம் - திருவெண்காடு
Tags:    

Similar News