ஆன்மிகம்

சிவனுக்கு எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்

Published On 2018-02-20 10:09 GMT   |   Update On 2018-02-20 10:09 GMT
சிவபெருமானுக்கு பூஜை, வழிபாடு செய்யும் போது அந்தந்த கிழமைகளுக்கு ஏற்ப நைவேத்தியம் செய்து வழிபாடு செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
ஞாயிறு - சர்க்கரைப் பொங்கல்,
திங்கள் - பால் அல்லது தயிர் அன்னம்,
செவ்வாய் - வெண் பொங்கல்,
புதன் - கதம்ப சாதம்,
வியாழன் - சித்ரான்னம்,
வெள்ளி - பால் பாயசம்,
சனி - புளி சாதம்,

சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம். சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. 108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.
Tags:    

Similar News