ஆன்மிகம்

செவ்வாய் பகவானின் பயோடேட்டா

Published On 2016-12-03 06:53 GMT   |   Update On 2016-12-03 06:53 GMT
செவ்வாய் பகவானின் வாகனம், பயன்கள், நிவேதனம் போன்றவை அடங்கிய பயோடேட்டாவை கீழே விரிவாக பார்க்கலாம்.
ராசி    -    மேஷம், விருச்சிகம்
திசை    -    தெற்கு
அதிதேவதை    - நிலமகள், சுப்ரமணியர்
பிரத்யதி தேவதை    - ஷேத்திர பாலகர்
தலம்    -    வைத்தீஸ்வரன் கோவில்
இனம்    -    ஆண்
நிறம்    -    சிவப்பு
வாகனம்    -    ஆட்டுக்கிடா
தானியம்    -    துவரை
மலர்    -    செண்பகம், சிவப்பு அலரி
வஸ்திரம்    -    சிவப்பு ஆடை
ரத்தினம்    -    பவழம்
நிவேதனம்    -    துவரம் பருப்புப்பொடி அன்னம் (காரம்)
சுவை    -    துவர்ப்பு
சமித்து    -    கருங்காலி
உலோகம்    -    செம்பு
பயன்    -    தைரியம், பேச்சாற்றல், வழக்குகளில் வெற்றி.
மனைவி    -    சக்தி தேவி
புத்திரர்    -     கரேசன்

Similar News