தொடர்புக்கு: 8754422764

துன்பங்களை போக்கும் சனிபகவான் மந்திரங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களை சொல்லி சனி பகவானை வழிபடுபவர்களுக்கு எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.

பதிவு: மே 25, 2019 13:51

தைரியம் தரும் வீரலட்சுமி ஸ்லோகம்

செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் மனம் திடப்படும்.

பதிவு: மே 24, 2019 14:17

தீர்க்காயுள் தரும் ஸ்லோகம்

சிவபெருமானுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீர்க்காயுள் கிடைக்கும்.

பதிவு: மே 22, 2019 15:28

ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம்

அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.

பதிவு: மே 20, 2019 12:42

எதிர்மறை குணங்கள் மறைய கண்ணன் ஸ்லோகம்

இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் அல்லது எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும்.

பதிவு: மே 19, 2019 14:08

எண்ணங்களை நிறைவேற்றும் சரவண மந்திராக்ஷ ஷட்க ஸ்தோத்திரம்

நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறும்.

பதிவு: மே 18, 2019 11:00

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய 108 போற்றி பார்க்கலாம்.

பதிவு: மே 17, 2019 12:29

விளக்கின் முன் அமர்ந்து பாட வேண்டிய பாடல்

பெண்கள், தினமும் அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் இல்லங்களில் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும் போது பாட வேண்டிய பாடலை பார்க்கலாம்.

பதிவு: மே 16, 2019 11:14

மனக்கவலை, கடன்கள் நீங்க பலன் தரும் ஸ்லோகம்

இத்துதியை தினமும் அல்லது கிருத்திகை தினத்தன்றும் பாராயணம் செய்து வந்தால் ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும். கடன்கள் நிவர்த்தியாகும். மனக்கவலைகள் ஓடிப்போகும்.

பதிவு: மே 15, 2019 13:36

திருமண தடை நீக்கும் கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்

திருமணம் தடைப்படும் பெண்கள் கன்னிகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

பதிவு: மே 14, 2019 13:50

உணவு தங்கு, தடையின்றி கிடைக்க ஸ்லோகம்

அன்னபூரணி தேவிக்கு உகந்த இத்துதியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் உணவுப்பஞ்சம் ஏற்படாது.

பதிவு: மே 13, 2019 14:38

இழந்த பொருள், வாழ்க்கையை மீட்டுத்தரும் ஸ்லோகம்

இந்த ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரத்தை தினமும் பக்தி சிரத்தையுடன் சொல்லச் சொல்ல... பொருள்களை மட்டுமில்லாமல், இழந்த வாழ்க்கையைக்கூட நாம் திரும்பப் பெறலாம்.

பதிவு: மே 11, 2019 09:52

எதிரிகளை அழிக்க உதவும் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க ஆரமித்து பின் ஒரு மண்டல காலம் வரை இதை தினமும் ஜபிப்பது நல்லது.

பதிவு: மே 10, 2019 13:54

ஸ்ரீ வராஹி மூல மந்திரம்

வராஹி அம்மனுக்கு உகந்த இந்த மூலமந்திரத்தில் தினமும் சொல்லி வந்தால் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும்.

பதிவு: மே 09, 2019 13:39

இக்கட்டான சூழ்நிலையில் சொல்ல வேண்டிய அபய மந்திரம்

பாஞ்சாலியின் மானம் காத்த தினம் அட்சய திரிதியை. இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவர்கள் பாஞ்சாலி சொன்ன அபய மந்திரத்தைச் சொல்லி கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெறலாம்.

பதிவு: மே 07, 2019 10:33

எண்ணங்களை நிறைவேற்றும் முருகன் மந்திரம்

முருகப்பெருமானை, கிருத்திகை நட்சத்திர தினத்தன்று அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பதிவு: மே 06, 2019 13:37

மாரியம்மனின் அருள் கிடைக்க உதவும் மந்திரம்

உடல் அளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்து இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு அம்மை வராது. மாரியம்மனுக்கு உரிய காயத்ரி மந்திரம் இதோ....

பதிவு: மே 04, 2019 10:56

சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷப் பாட்டு

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் பாட வேண்டிய பாடலை பார்க்கலாம்.

பதிவு: மே 03, 2019 14:19

பிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம்

பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.

பதிவு: மே 02, 2019 11:59

விருப்பங்களை நிறைவேற்றும் கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்

கமலாம்பிகை தேவிக்குரிய அஷ்டகம் மந்திரம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் ஜெபிப்பதால் விரும்பிய எதுவும் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும்.

பதிவு: மே 01, 2019 11:50

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்

ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 13:44