சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்
விநாயகர் மந்திரங்களை உச்சரிப்பவர்களுக்கு நேரம் காலம் என்பது கிடையாது. நேரமும், காலமும் அம்மந்திரத்தை உச்சரிக்கும் நபர்களை ஒன்றுமே செய்ய முடியாது.
ஆதிசங்கரர் அருளிய கோவிந்தாஷ்டகம் - வைணவம்
இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினனான கோவிந்தனை அடைவர்.
எதிர்ப்புகளும் தீயசக்திகளும் விலக சொல்ல வேண்டிய சாமுண்டீஸ்வரி ஸ்லோகம்
மிகுந்த வீரியம் கொண்ட சாமுண்டியை அவளின் ஸ்லோகங்கள் பாராயணம் செய்து வழிபடுவது எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க சொல்ல வேண்டிய ராஜ கணபதி ஸ்லோகம்
ராஜ கணபதியை மனதார வணங்கி கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் சீரும் சிறப்புமாக வாழலாம். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
துன்பங்களை போக்கும் கணேசர் மாலா மந்திரம்
பிள்ளையாரை பிடித்தால் போதும் பொல்லாத துன்பங்களும் பொடிப்பொடியாகும். விநாயகரை வணங்கினால் ராகு கேது தோஷம் நீங்கும், சர்ப்ப தோஷம் நீங்கி சங்கடங்கள் தீரும். பிரம்மஹத்தி தோஷமும் தீரும்.
கிரக பாதிப்புகள் விலக தினமும் படிக்க வேண்டிய ஸ்லோகம்…
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து வந்தால் கிரக பாதிப்புகளும் விலகி வாழ்வில் சகல நன்மைகளும் உண்டாகும். துன்பங்கள் படிப்படியாக குறையும்.
பதவி உயர்வு, வியாபார விருத்திக்கு பாட வேண்டிய பாடல்…
செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, இந்தப் பாடலைப் பாடி வழிபட, பதவி உயர்வு, வியாபார விருத்தி உட்பட சகல சௌபாக்கியங்களும் கைகூடும்.
சங்கடங்கள் தீர்க்கும் சுதர்சன அஷ்டகம்
சுதர்சன அஷ்டகத்தை தினமும் சொல்பவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் எல்லாவிதமான பயங்களும் நீங்கும். இறைவனின் அருளும் மன வலிமையும் கிடைக்கும்.
தினமும் ராமாஷ்டகம் படித்தால் வாழ்வில் நடக்கும் அற்புதங்கள்
மிக மிக வலிமைமிக்கதும் குடும்பத்தில் நிம்மதியையும் ஒற்றுமையையும் தந்தருளும் அற்புதங்கள் கொண்டது என்று ராமாஷ்டகத்தைச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் சொன்னால் கஷ்டங்கள் விலகும்
சிவனடியார்களிடையே ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் பிரசித்தம். இந்த அஷ்டகத்தைச் சொல்லி குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வேண்டிக் கொண்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய் தீர்த்தருளும் மந்திரம்
குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் முடியவில்லையோ, உணவின்மையால் தவித்து அழுகிறார்களோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
செல்வ வளம் பெருக தினமும் சொல்ல வேண்டிய லக்ஷ்மி கணபதி மந்திரம்
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, செல்வ வளம் பெருகும்
சங்கடஹர சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
செல்வம் சேர மகாலட்சுமி சக்கர ஸ்லோகம்
செல்வம் சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின் அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது.
திருமால் எடுத்த ராம அவதார தியான ஸ்லோகம்
திருமால் எடுத்த அவதாரங்களில் ஏழாவது அவதாரமான ராம அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் பார்க்கலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,
எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனுமனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் தொடங்கினால் வெற்றி கிடைப்பது உறுதி.
வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் தங்க என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்?
கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
கல்கி அவதார தியான ஸ்லோகம்
திருமால் எடுத்த அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.
திருமால் எடுத்த கிருஷ்ண அவதார ஸ்லோகங்கள்
திருமால் எடுத்த அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் பார்க்கலாம்.
சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் பலராம அவதார தியான ஸ்லோகம்
திருமால் எடுத்த அவதாரங்களில் எட்டாவது அவதாரமான பலராம அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் நீங்க காயத்ரி மந்திரம்
சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.