தொடர்புக்கு: 8754422764

சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷப் பாட்டு

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் பாட வேண்டிய பாடலை பார்க்கலாம்.

பதிவு: மே 03, 2019 14:19

பிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம்

பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.

பதிவு: மே 02, 2019 11:59

விருப்பங்களை நிறைவேற்றும் கமலாம்பிகை அஷ்டகம் மந்திரம்

கமலாம்பிகை தேவிக்குரிய அஷ்டகம் மந்திரம் இது. இந்த அஷ்டகத்தை தினமும் ஜெபிப்பதால் விரும்பிய எதுவும் உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும்.

பதிவு: மே 01, 2019 11:50

சக்கரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்

ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.

பதிவு: ஏப்ரல் 30, 2019 13:44

மனோவியாதியை குணமாக்கும் முருகப்பெருமான் மந்திரம்

மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.

பதிவு: ஏப்ரல் 29, 2019 11:14

குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷத்தில் இருந்து காக்கும் மந்திரம்

பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷத்தில் இருந்து காக்கும் மந்திரத்தை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 27, 2019 11:48

108 திவ்யதேச பெருமாள் போற்றி

பெருமாளுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும்.

பதிவு: ஏப்ரல் 26, 2019 13:04

ஸ்ரீ வராக மூர்த்தி காயத்ரி மந்திரம்

வராக மூர்த்திக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். செல்வம் பெருகும்.

பதிவு: ஏப்ரல் 25, 2019 12:15

ராஜ யோகம் தரும் ராகு காயத்ரி மந்திரம்

ராகுவின் பலம் பெற, ராகு தோஷம் நீங்கவும் கீழே உள்ள ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்தால் ராகு பகவானின் பரிபூரண அருளை பெற்று ராஜ வாழ்க்கை வாழ முடியும்.

பதிவு: ஏப்ரல் 24, 2019 10:57

ஸ்ரீ வராக மூர்த்தி ஸ்லோகம்

ஸ்ரீ வராக மூர்த்திக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். திருமண தடை நீங்கும்.

பதிவு: ஏப்ரல் 23, 2019 12:53

கல்வி அறிவை மேம்படுத்தும் புதன் காயத்ரி மந்திரம்

புதன் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.

பதிவு: ஏப்ரல் 22, 2019 12:01

நமது பாவக்கணக்கின் அளவை குறைக்கும் சித்ரகுப்தன் பாடல்

சித்ரகுப்தனை வழிபடும் பொழுது “மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவாக மாற்றித் தரவும், கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தித் தரவும்” என்று சொல்லி வழிபட வேண்டும்.

பதிவு: ஏப்ரல் 20, 2019 07:04

வீட்டில் செல்வம் நிலைக்க லட்சுமி காயத்ரி மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு முகூர்த்த வேலையில் தொடர்ந்து 48 நாட்கள் 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள்.

பதிவு: ஏப்ரல் 19, 2019 12:56

மரண பயம் போக்கும் எமன் காயத்ரி மந்திரம்

இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன், தெற்கு திசை நோக்கி நின்று யமதர்மராஜனை மனதில் நினைத்து 9 முறை கூறவும்.

பதிவு: ஏப்ரல் 18, 2019 12:00

பில்லி, சூனியம், செய்வினை போக்கும் வீரபத்திரர் காயத்ரி மந்திரம்

தீய சக்திகளை அழிக்கும் சக்தி படைத்த வீரபத்திரரை இம்மந்திரத்தை கூறி நாம் வழிபடுவதால், நம்மை பீடித்திருக்கும் அனைத்து தீமைகளும் நீங்கும்.

பதிவு: ஏப்ரல் 17, 2019 10:26

எதையும் சாதிக்கும் துணிவு தரும் மந்திரம்

இம்மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேலையும் 9 முறை அல்லது காலையில் மட்டும் 108 முறை ஜெபித்து வந்தால் தைரியம், யாருக்கும் அஞ்சா நிலையை அடையலாம்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 12:32

காரிய தடை நீக்கும் ஸ்ரீமஹா கணேச த்யானம்

எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

பதிவு: ஏப்ரல் 15, 2019 13:02

ஸ்ரீராமருக்கு உகந்த ஸ்லோகம்

ராமர் நவமி திதியில் பிறந்ததால் அன்றைய தினம் ‘ராமநவமி’ என்று அழைக்கப்படுகிறது. ராமநவமியான இன்று சொல்ல வேண்டிய ஸ்ரீராமர் ஸ்லோகத்தை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 13, 2019 13:39

குழந்தை பாக்கியம் கிடைக்க ஆண்கள் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

ஆண்கள் சூரியனை வணங்குவதன் மூலம் சூரியனால் ஏற்படும் பிரச்சனைகள் விலகும், குழந்தைப்பேறு உண்டாகும். சூரியனை வழிபடும் சமயத்தில் கூறவேண்டிய சூரியன் காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.

பதிவு: ஏப்ரல் 12, 2019 14:37

நிம்மதி அளிக்கும் சம்மோஹன கிருஷ்ணன் ஸ்லோகம்

மன நிம்மதி பெற வேண்டுமா? வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்று சுகமான வாழ்க்கை பெற வேண்டுமா? முன்னோர் கொடுத்த அருமையான ஸ்லோகம் இருக்கிறது.

பதிவு: ஏப்ரல் 11, 2019 12:56

எதிரிகளின் தொல்லையை போக்கும் வராஹி அம்மன் மந்திரம்

சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.

பதிவு: ஏப்ரல் 10, 2019 12:12