தொடர்புக்கு: 8754422764

அது கரெக்டா இருந்தா சம்பளத்தை குறைக்க தயார் - நடிகையின் புது டெக்னிக்

மலையாளத்தில் காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகையை, தமிழில் அழைத்து வர பல இயக்குனர்கள் போட்டி போட்டார்களாம்.

பதிவு: பிப்ரவரி 10, 2019 18:24

இயக்குநரை புலம்ப வைத்த காமெடி நடிகர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஒருவர் அறிமுக இயக்குநர் ஒருவரை புலம்ப வைத்துள்ளாராம். #Gossip

பதிவு: பிப்ரவரி 06, 2019 16:15

தயாரிப்பாளர்களை புலம்ப வைக்கும் நடிகர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகர் ஒருவர், தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிவிட்டு அவர்களை புலம்ப வைக்கிறாராம். #Gossip

பதிவு: பிப்ரவரி 05, 2019 16:12

ஹீரோயினாக தான் நடிப்பேன் - சிறிய வேடங்களை மறுத்த நடிகை

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வந்த நடிகையிடம், சினிமாவை விட்டு விலகிய நிலையில், சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க சில இயக்குநர்கள் அவரை அணுகிய போது மறுத்து விட்டாராம். #Gossip

பதிவு: பிப்ரவரி 04, 2019 18:21

அறிமுகப்படுத்தியவருடன் நடிக்க மறுத்த நடிகை

இயக்குநராக அறிமுகமாகி முழுநேர நடிகராக மாறிவிட்ட நடிகர் ஒருவர் தான் அறிமுகம் செய்து வைத்த நாயகியை நடிக்க கேட்டதற்கு நாயகி மறுத்துவிட்டாராம். #Gossip

பதிவு: ஜனவரி 29, 2019 17:05

நாயகியின் வெளிநாட்டு பயணத்துக்கு இதுதான் காரணமாம்

தமிழ், தெலுங்கு என கைவசம் சொல்லும்படியான படங்களை வைத்திருக்கும் நடிகை படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடு செல்கிறாராம். #Gossip

பதிவு: ஜனவரி 25, 2019 18:28

கசிந்த நடிகையின் கவர்ச்சி படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை கசிய விடுகிறாராம். #Gossip

பதிவு: ஜனவரி 23, 2019 14:51

ஜோசியத்தை நம்பும் நடிகை

தந்தை பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகியிடம் புத்தாண்டு பலன் சொன்னாராம், ஒரு ஜோதிடர்.

பதிவு: ஜனவரி 22, 2019 22:56

ஒருவழியாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி ஒருவர் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த நிலையில், தற்போது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். #Gossip

அப்டேட்: ஜனவரி 19, 2019 18:01
பதிவு: ஜனவரி 19, 2019 17:44

வீம்பாக பேசி பின்னர் மன்னிப்பு கேட்ட நடிகை

சமீபத்தில் கிரிக்கெட் படத்தில் விளையாடிய நடிகை, தான் நடித்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்டாராம்.

பதிவு: ஜனவரி 15, 2019 17:33

அந்த நடிகருடன் நடிக்கணுமா, அப்போ கண்டிசன் இருக்கு - நடிகையின் பிடிவாதம்

முன்னணி நடிகை என்று பெயர் பெற்று, நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம்.

பதிவு: ஜனவரி 11, 2019 23:20

காதலில் விழுந்த நடிகை

அருவியாக வந்த நடிகை, முதல் படத்திலேயே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தாராம்.

பதிவு: ஜனவரி 07, 2019 23:09

வம்பில் சிக்கிய நடிகர், பேச்சுவார்த்தைக்கு அழைத்தாராம்

சினிமா, காதல் என பல்வேறு விஷயங்களால் அடிக்கடி கிசுகிசுக்கப்படும் நடிகர் ஒருவர், தற்போது புதிய வகை வம்பில் சிக்கிக் கொண்டுள்ளாராம். #Gossip

அப்டேட்: ஜனவரி 05, 2019 16:10
பதிவு: ஜனவரி 05, 2019 15:41

நடிகையின் வாய்ப்பை தட்டி பறிக்க முயற்சிக்கும் நடிகை

சமீப காலமாக வாரிசு நடிகைக்கும், திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் நடித்து வரும் நடிகைக்கும் போட்டி நடந்து வருகிறதாம்.

பதிவு: ஜனவரி 02, 2019 22:56

இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் - வருத்தத்தில் நடிகை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்...

பதிவு: டிசம்பர் 31, 2018 22:47

கவர்ச்சிக்கு மாறும் நடிகை

மலையாளத்தில் ஒரே நாளில் பிரபலமான நடிகை ஒருவர் தனது அடுத்த படத்தில் கவர்ச்சி காட்டவிருக்கிறாராம். #Gossip

பதிவு: டிசம்பர் 27, 2018 19:24

நடிகையை கண்டித்த ரசிகர்கள்

பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 25, 2018 22:54

நடிகையுடன் ஊர் சுற்றும் இசையமைப்பாளர்

கண்ணக்குழி அழகியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர், சமீப காலமாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாராம்.

பதிவு: டிசம்பர் 23, 2018 19:04

பட அறிவிப்பை வெளியிட்டு கலாய் வாங்கிய நடிகை

போராட்ட பெண்ணாக இருந்தவர் பெரிய முதலாளிக்கு வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம்.

பதிவு: டிசம்பர் 17, 2018 22:49

ஓவர் பில்டப் கொடுக்கும் புதுமுக நடிகை

சமீபத்தில் வெளியான படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகைக்கு ரசிகர்கள் அதிகமாக கிடைத்து விட்டார்களாம்.

பதிவு: டிசம்பர் 12, 2018 23:10

விளம்பர நிகழ்ச்சிக்கு அதிக சம்பளம் கேட்ட நடிகை

பாடகி, நடிகை என பன்முகம் கொண்டவர் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாராம்.

பதிவு: டிசம்பர் 10, 2018 22:56