தொடர்புக்கு: 8754422764

கதை விவாதத்தில் தலையிடும் நடிகை - கடுப்பாகும் இளம் இயக்குனர்

நடிகை ஒருவர் கதை விவாதத்தில் தலையிடுவதால் இளம் இயக்குனர் கடுப்பாகி வருகிறாராம்.

பதிவு: மே 15, 2020 22:13

உதவி செய்யாத நடிகை - வருத்தத்தில் ரசிகர்கள்

கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் நடிகை ஒருவர் உதவி செய்யாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

பதிவு: மே 14, 2020 23:07

நடிச்சா ஹீரோ தான் - அடம்பிடிக்கும் முன்னாள் நாயகன்

1980 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தற்போதும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம்.

பதிவு: மே 13, 2020 23:06

நடிகரின் அறிவிப்பால் திக்குமுக்கான நடிகை

தெலுங்கு நடிகர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பால் முன்னணி நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி இருக்கிறாராம்.

பதிவு: மே 12, 2020 23:25

கவர்ச்சியா நோ நோ....அடம்பிடிக்கும் நடிகை

தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று படங்களை நிராகரித்து வருகிறாராம்.

பதிவு: மே 11, 2020 23:31

பொறுத்திருந்து பார்த்து மனதை மாற்றிய நடிகை

பொறுத்திருந்து பார்த்த நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் மனதை மாற்றி இருக்கிறாராம்.

பதிவு: மே 09, 2020 19:53

கொடுக்க மனமில்லாத நடிகை... அதிருப்தியில் ரசிகர்கள்

முன்னணி நடிகை ஒருவர் கொரோனா நிவாரணத்துக்கு எந்தவித உதவியும் செய்யாததால் நடிகை மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.

பதிவு: மே 08, 2020 14:15

விட்டதை பிடிக்கும் முயற்சியில் நடிகை

தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை, விட்டதை பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.

பதிவு: மே 06, 2020 22:57

கவர்ச்சியாக நடிக்க இரண்டு மடங்கு சம்பளம் கேட்கும் நடிகை

டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என பல்வேறு மொழி படங்களில் நடிக்கும் நடிகை, கவர்ச்சியாக நடிக்க இரண்டு மடங்கு சம்பளம் கேட்கிறாராம்.

பதிவு: மே 05, 2020 13:15

பேயாக நடிக்க அதிக சம்பளம் கேட்கும் நடிகை

கோலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அந்த நடிகை அதிக சம்பளம் கேட்கிறாராம்.

பதிவு: மே 04, 2020 13:47

தயாரிப்பாளர் கிடைக்காமல் அவஸ்தைப்படும் இயக்குனர்

தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்க்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு வருகிறாராம்.

பதிவு: மே 02, 2020 20:50

தமிழ் நடிகர்களுக்கு கொக்கி போடும் நடிகை

இந்தி தெலுங்கு மொழிகளில் பிரபலமாகி வரும் நடிகை தமிழ் நடிகர்களுக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.

பதிவு: ஏப்ரல் 30, 2020 22:44

நடிகையை சோகத்தில் ஆழ்த்திய ஊரடங்கு

கொறோனா ஊரடங்கு உத்தரவு பிரபல நடிகைக்கு மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம்.

பதிவு: ஏப்ரல் 29, 2020 23:10

பாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை - நடிகையை கலாயிக்கும் ரசிகர்கள்

பாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று நடிகையை பலரும் கலாய்த்து வருகிறார்களாம்.

பதிவு: ஏப்ரல் 27, 2020 22:59

நடித்தால் கதாநாயகி தான், இல்லையென்றால் படமே வேண்டாம் - நடிகை அதிரடி

நடித்தால் கதாநாயகி தான், இல்லையென்றால் படமே வேண்டாம் என்று நடிகை அதிரடியாக கூறிவிட்டாராம்.

பதிவு: ஏப்ரல் 25, 2020 20:02

படம் தோல்வி - நடிகை எடுத்த திடீர் முடிவு

முன்னணி நடிகை நடித்த ஒரு படம் தோல்வி அடைந்துள்ளதால் தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

பதிவு: ஏப்ரல் 24, 2020 22:33

பணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், பணம் என்றதும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.

பதிவு: ஏப்ரல் 23, 2020 22:52

நடிகையின் மனதை மாற்றிய காதலன்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மனதை அவரது காதலன் மாற்றி இருக்கிறாராம்.

அப்டேட்: ஏப்ரல் 22, 2020 23:36
பதிவு: ஏப்ரல் 22, 2020 23:31

இந்த நேரத்தில் இது தேவையா - நடிகையை விளாசும் நெட்டிசன்கள்

ஊரடங்கு நேரத்தில் நடிகை செய்த காரியத்தால் நெட்டிசன்கள் பலரும் நடிகையை கலாய்த்து வருகிறார்களாம்.

பதிவு: ஏப்ரல் 21, 2020 23:00

பதிவு செய்யாதது ஒரு குற்றமா - புலம்பும் நடிகை

தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒரு பதிவு செய்யாதது குற்றமா என்று புலம்பி வருகிறாராம்.

பதிவு: ஏப்ரல் 20, 2020 23:06

கோடீஸ்வர மாப்பிள்ளை தேடும் நடிகை

கோலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ஒருவர், கோடீஸ்வர மாப்பிள்ளையை தேடி வருகிறாராம்.

பதிவு: ஏப்ரல் 19, 2020 17:51