கிசுகிசு
கிசுகிசு

அதிக சம்பளம் கேட்கும் நடிகை

Update: 2022-05-24 18:05 GMT
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், உச்ச நடிகை அளவிற்கு சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் பெரிய நம்பர் நடிகைதான் அதிக சம்பளம் வாங்குகிறாராம். இவர் அளவிற்கு யாரும் இன்னும் சம்பளம் வாங்கவில்லையாம். இந்நிலையில், இவர் வாங்கும் சம்பளம் அளவிற்கு தற்போது ஒரு கேட்டு இருக்கிறாராம். 

சமீபத்தில் கணவருடன் சண்டை போட்ட நடிகைதான் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்கிறாராம். நானும் முன்று, நான்கு மொழிகளில் நடிக்கிறேன். கவர்ச்சியாகவும் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளரிடம் கூறி இருக்கிறாராம். மேலும் பாலிவுட்டிலும் எனக்கு மவுசு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறாராம்.
Tags:    

Similar News