கிசுகிசு
கிசுகிசு

பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை

Update: 2022-04-12 10:32 GMT
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர், பிரபல நடிகர் ஒருவருக்கு கொக்கி போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் ராசி இல்லாத நடிகை ஓரங்கட்டப்பட்ட நடிகை தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். பல தமிழ் படங்களை தவிர்த்து வந்த நடிகை, தற்போது முன்னணி நடிகருக்கு ஜோடியாக தமிழில் நடித்து இருக்கிறாராம்.

இதனால் நடிகையின் பெயர் பலருக்கும் தெரிந்துவிட்டதால், வேறொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க திட்டம் போட்டு இருக்கிறாராம். இதனால், அந்த நடிகருக்கு கொக்கி போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். மேலும் தெரிந்தவர்கள் மூலம் சிபாரிசு கேட்டும் வருகிறாராம்.
Tags:    

Similar News