ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-18 02:51 GMT   |   Update On 2024-04-18 02:51 GMT

சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

Similar News