ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-04-17 03:06 GMT   |   Update On 2024-04-17 03:07 GMT

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள், காரிய வெற்றிக்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் புதிய முதலீடுகள் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

Similar News