ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-04-16 02:59 GMT   |   Update On 2024-04-16 03:00 GMT

கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்ளும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டில் இருந்துவரும் செய்தியால் வியப்படைவீர்கள்.

Similar News