மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-05-04 03:01 GMT   |   Update On 2024-05-04 03:02 GMT

உயர்ந்த நட்பால் நன்மை கிடைக்கும் நாள். வீடு மாற்றம், நாடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பெற்றோர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

Similar News