மகரம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-05-07 03:06 GMT   |   Update On 2024-05-07 03:07 GMT

முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பச்சுமை கூடும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானப் பற்றாக்குறை அகலப் புதிய வழி பிறக்கும். தொழில் தொடங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.

Similar News