கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2024-05-05 03:10 GMT   |   Update On 2024-05-05 03:10 GMT

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சி மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். நிதி நிலை உயரும்.

Similar News