கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-05-09 02:51 GMT   |   Update On 2024-05-09 02:52 GMT

விடியும் பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் பலவழிகளிலும் வந்து சேரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

Similar News