கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2024-05-08 03:10 GMT   |   Update On 2024-05-08 03:11 GMT

சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

Similar News