iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் - மார்ச் 14- 1879

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார்.

மார்ச் 14, 2018 00:26

மங்கோலியா விடுதலை பெற்ற நாள் மாரச் 13- 1921

மங்கோலியா உலகின் இரண்டாவது பெரிய நிலங்களால் சூழப்பட்ட நாடாகும். இது ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் ரஷ்யாவும் தெற்கில் சீனாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

மார்ச் 13, 2018 01:00

ஆக்சிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரிஸ்ட்லி பிறந்த நாள்: மார்ச் 13-1733

ஜோசப் பிரிஸ்ட்லி ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக் கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது.

மார்ச் 13, 2018 01:00

கொக்க கோலா பாட்டிலில் விற்பனைக்கு வந்த நாள்: மார்ச் 12- 1894

கொக்க கோலா குளிர்பானம் முதல்முறையாக 1894-ம் ஆண்டு இதே தேதியில் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது

மார்ச் 12, 2018 02:57

மொரீசியசில் விடுதலை நாள்: மார்ச் 12-1968

மொரீசியஸ் ஆப்பிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு.

மார்ச் 12, 2018 02:57

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு மாறிய நாள்: மார்ச் 11- 1918

ரஷ்யாவின் தலைநகரம் 1918-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி மாஸ்கோவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

மார்ச் 11, 2018 00:52

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்கிய நாள் மார்ச்.10, 1949

இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும்.

மார்ச் 10, 2018 00:36

தமிழ் தேசியவாதி பழ.நெடுமாறன் பிறந்த தினம் மார்ச்.10, 1933

தமிழ் தேசியவாதியான பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி கி. பழநியப்பனார் - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார்.

மார்ச் 10, 2018 00:35

சனியின் துணைக்கோளில் நீர் கண்டுபிடிப்பு: மார்ச் 9- 2006

பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதன் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றான நீர் இருக்கிறதா என எல்லா நாடுகளும் ஆய்வு நடத்தி வருகின்றன.

மார்ச் 09, 2018 00:21

பார்பி பொம்மை விற்பனைக்கு வந்த நாள்: மார்ச் 9- 1959

பார்பி பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 1959-வது வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு நவ நாகரிக பொம்மை.

மார்ச் 09, 2018 00:21

இன்று உலக மகளிர் தினம்

உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது.

மார்ச் 08, 2018 05:41

கிரகாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்ற நாள்: மார்ச் 7- 1876

கிரகாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமத்தை 1876-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி பெற்றார்.

மார்ச் 07, 2018 00:52

சந்திரபாபு இறந்த தினம்: மார்ச் 7- 1974

1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974-ம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

மார்ச் 07, 2018 00:52

விஜயகுமார் கதாநாயகனாக நடித்த முதல் படம் வெற்றி

"பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஹீரோவாகி விட்ட நடிகர் விஜயகுமார், தொடர்ந்து வந்த வாய்ப்புகளில் `பிசி'யாகி விட்டார். அவர் நடிப்பில் ஒரே நாளில் 2 படங்கள் கூட பூஜை போடப்பட்டன.

மார்ச் 06, 2018 23:07

பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு கானா: மார்ச் 6- 1957

கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957-ல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடாகும்.

மார்ச் 06, 2018 00:29

தி.மு.க. முதல்முறையாக ஆட்சியமைத்த நாள்: மார்ச் 6 -1967

1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார்.

மார்ச் 06, 2018 00:29

ஜோசப் ஸ்டாலின் இறந்த தினம்: மார்ச் 5- 1953

லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்.

மார்ச் 05, 2018 03:33

பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்த நாள்: மார்ச் 5- 1824

பிரிட்டன் அரசு உலகமெங்கும் தன் ராஜ்ஜியத்தை நிலைநாட்டியது. 1824-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி பர்மா மீது போர் தொடுத்தது.

மார்ச் 05, 2018 03:29

உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்த ஒப்பந்தம் செய்த நாள்- மார்ச் 4- 1931

இந்தியை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்தது. இதனை எதிர்த்து மகாத்மா காந்தி உள்பட இந்திய தலைவர்கள் பல்வேறு இடங்களில் உப்பு சத்யா கிரக போராட்டத்தை நடத்தினார்கள்.

மார்ச் 04, 2018 06:27

பிரிட்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்: மார்ச் 4- 1882

பிரிட்டனில் மின்சாரத்தால் இயங்கும் முதல் டிராம் வண்டி 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்த டிராம் வண்டி கிழக்கு லண்டனில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

மார்ச் 04, 2018 06:27

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் - மார்ச்.3, 1847

அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார்.

மார்ச் 03, 2018 06:00

5