iFLICKS தொடர்புக்கு: 8754422764
Breaking News
  • கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயிலின் 2-ம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது
  • கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயிலின் 2-ம் நாள் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது
  • |

பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை பரிசோதித்த நாள் - பிப்.13- 1960

பிரான்ஸ் தனது முதல் அணுகுண்டை பரிசோதித்து பார்த்த நாள்.

பிப்ரவரி 13, 2018 06:02

சரோஜினி நாயுடு பிறந்த தினம் - பிப். 13- 1879

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா 1879-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி பிறந்தார்.

பிப்ரவரி 13, 2018 06:02

ஆப்ரகாம் லிங்கன் பிறந்த தினம் - பிப்.12- 1809

ஆப்ரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் இவரும் ஒருவர்.

பிப்ரவரி 12, 2018 00:37

லண்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் - பிப்.11 1826

லண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இது 1826-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பிப்ரவரி 11, 2018 01:47

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் - பிப்.11- 1847

தாமஸ் ஆல்வா எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார்.

பிப்ரவரி 11, 2018 01:47

புதுதில்லி இந்தியாவின் தலைநகரமாக்கப்பட்ட நாள் பிப்.10, 1931

இந்திய நாடு, ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911-ம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே இந்தியாவின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது.

பிப்ரவரி 10, 2018 02:57

தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி முதன்முதலாக பதவியேற்றுக் கொண்ட நாள் பிப்.10, 1969

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் கலைஞர் கருணாநிதி.

பிப்ரவரி 10, 2018 02:54

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் இறந்த தினம் - பிப்.9- 1977

ஜி.ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம் இலங்கைத் தமிழர்களின் நலன்கருதித் துவக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவார்.

பிப்ரவரி 09, 2018 05:08

கைப்பந்து போட்டி கண்டுபிடிக்கப்பட்ட நாள் - பிப்.9- 1895

கைப்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் (volleyball) என்பது ஒரு அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தைத் தட்டி எதிர்ப்பக்கம் அனுப்பும் விளையாட்டு ஆகும்.

பிப்ரவரி 09, 2018 05:08

போர்ச்சுக்கலில் போயிங் 707 விமானம் விபத்தில் 144 பேர் சாவு - பிப்.8- 1989

போர்ச்சுக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் பலியானார்கள்.

பிப்ரவரி 08, 2018 05:03

இஸ்ரேல்- பாலஸ்தீனம் போர் நிறுத்தம் உடன்பாடு - பிப்.8- 2005

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே 2005-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டன.

பிப்ரவரி 08, 2018 05:03

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள் - பிப்.7- 1971

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு முதன் முறையாக வாக்குரிமைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பிப்ரவரி 07, 2018 00:39

திரைப்பட நடிகர் குணால் இறந்த தினம் - பிப்.7- 2008

திரைப்பட நடிகர் குணால் 2008-ம்ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பிப்ரவரி 07, 2018 00:38

உலகின் பிரபல பாப் பாடகரான பாப் மார்லி பிறந்த தினம் - பிப்.6, 1945

யமேக்கா ரெகே இசைக்கலைஞரும், இசைப் பாடகருமான பாப் மார்லி 1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் ஜமைக்காவில் பிறந்தார்.

பிப்ரவரி 06, 2018 06:12

இந்திய ஆன்மிகக் குரு மகேஷ் யோகி இறந்த தினம் - பிப்.5- 1917

இந்திய ஆன்மிகக் குரு மகேஷ் யோகி 2008-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி காலமானார்.

பிப்ரவரி 05, 2018 04:29

அப்பல்லோ 14 விண்கலம் சந்திரனில் தரையிறங்கிய நாள் - பிப்.5- 1971

அமெரிக்காவால் சந்திரனில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி அலன் ஷெப்பர்ட், ரூசா, எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.

பிப்ரவரி 05, 2018 04:29

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்ற நாள் - பிப்.4, 1969

1969-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் பாலாஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூன்றாவது தலைவராக யாசர் அரபாத் நியமிக்கப்பட்டார்.

பிப்ரவரி 04, 2018 01:24

இலங்கை விடுதலை அடைந்த நாள் - பிப்.4, 1948

ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தேதியில் இலங்கை விடுதலை பெற்றது.

பிப்ரவரி 04, 2018 01:24

சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெயரை பெற்ற சோவியத் விண்கலம் லூனா 9 பிப்.2- 1966

சோவியத் விண்கலம் லூனா-9 முதன் முதலாக சந்திரனில் தரையிறங்கியது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1876 - பராகுவே ஆர்ஜெண்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. * 1783 - ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது.

பிப்ரவரி 03, 2018 01:26

இன்று 46-வது நினைவு நாள்: தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணாவின் நினைவலைகள்..

தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் 46-வது நினைவு தினமான இன்று அவரது கலை மற்றும் அரசியல் வாழ்வின் நெடும்பயணத்தின் சிறுதுளிகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ‘மாலை மலர்.டாட் காம்’ பெருமகிழ்ச்சி அடைகின்றது.

பிப்ரவரி 03, 2018 01:19

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைலத்த நாளாகும்.

பிப்ரவரி 02, 2018 01:21

5