search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் ஏமாற்றம்
    X

    ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் ஏமாற்றம்

    ஆஸ்திரேலிய ஓபனில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் முதல் சுற்றில் அமெரிக்க வீரரிடம் நேர்செட்டில் தோல்வியடைந்து வெளியேறினார். #AUSOpen
    கிராண்ட் சிலாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்கொண்டார்.

    இதில் முதல் சுற்றை பிரஜ்னேஷ் 6-7 என இழந்தார்.  2-வது மற்றும் 3-வது செட்டையும் 3-6, 3-6 என இழந்தார். இதனால் நெர்செட் கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
    Next Story
    ×