என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மான்ட்கார்லோ டென்னிஸ்: ஜோகோவிச் போராடி வெற்றி
Byமாலை மலர்19 April 2017 4:00 AM GMT (Updated: 19 April 2017 4:00 AM GMT)
மொனாக்கோவில் நடந்து வரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் பிரான்சின் ஜிலெஸ் சிமோனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மான்ட்கார்லோ :
பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இது களிமண் தரையில் நடக்கும் போட்டியாகும்.
இதில் பங்கேற்றுள்ள 2-ம் நிலை வீரரும், முன்னாள் சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) நேரடியாக 2-வது சுற்றில் பிரான்சின் ஜிலெஸ் சிமோனை நேற்று எதிர்கொண்டார்.
2 மணி 31 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் ஜோகோவிச் 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 3-வது சுற்றை எட்டினார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 56-வது இடம் வகிக்கும் பிரான்சின் அட்ரியன் மானரினோ 6-7 (3), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சக நாட்டவர் சோங்காவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

Next Story
×