search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்
    X

    காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்

    மலேசியாவில் நடந்து வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
    புதுடெல்லி :

    காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 56 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் குருராஜா மொத்தம் 249 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

    பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதிமால் மொத்தம் 175 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
    Next Story
    ×