என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேட்ஸ்மேன்களை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்
Byமாலை மலர்23 Sep 2016 3:18 AM GMT (Updated: 23 Sep 2016 3:18 AM GMT)
2016-ம் ஆண்டில் பவுலிங்கிலும் இந்தியா தரப்பில் அஸ்வின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்த ஆண்டில் (2016) டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய தரப்பில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் யார் தெரியுமா? தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின் தான். அவர் 5 டெஸ்டில் 2 சதம் உள்பட 275 ரன்கள் சேர்த்து முதலிடம் வகிக்கிறார். பேட்ஸ்மேன்களை பின்னுக்கு தள்ளிவிட்டு பவுலரான அவர் பேட்டிங்கில் முத்திரை பதித்திருப்பது ஆச்சரியமான விஷயம் தான். லோகேஷ் ராகுல் 268 ரன்களும், ரஹானே 261 ரன்களும், கேப்டன் விராட் கோலி 260 ரன்களும் எடுத்துள்ளனர்.
2016-ம் ஆண்டில் பவுலிங்கிலும் இந்திய தரப்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் அஸ்வின் தான். 17 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மொத்தத்தில் அஸ்வின் சிறந்த ஆல்-ரவுண்டராக ஜொலித்து வருகிறார் என்பது தான் உண்மை.
Next Story
×