search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி, விஜயவாடா விமான நிலையங்களின் பெயர் மாற்றம்
    X

    திருப்பதி, விஜயவாடா விமான நிலையங்களின் பெயர் மாற்றம்

    திருப்பதி, விஜயவாடா விமான நிலையங்களின் பெயர் மாற்றம் ஆந்திர சட்டசபையிலும், சட்ட மேலவையில் நேற்று ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி விமான நிலையத்தின் பெயரை ஏழுமலையானை குறிப்பிடும் வகையில் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா விமான நிலையம், திருப்பதி’ என்று பெயர் மாற்றம் செய்ய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தை வலியுறுத்தி ஆந்திர சட்டசபையிலும், சட்ட மேலவையில் நேற்று ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதுபோல், ஆந்திர மாநிலம் விஜயவாடா விமான நிலையத்தின் பெயரை முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவ் பெயரில், ‘நந்தமூரி தாரக ராமாராவ் விமான நிலையம், அமராவதி’ என்று பெயர் மாற்றம் செய்யக்கோரும் தீர்மானமும் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×