என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்வு
Byமாலை மலர்1 March 2017 10:06 AM GMT (Updated: 1 March 2017 10:06 AM GMT)
மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்த்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகளை அடிக்கடி உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் இன்று மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் ரூ.86 உயர்த்தி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.746.50 ஆக இருந்தது. இதில் ரூ.86 உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்துடன் வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளது.

Next Story
×