search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலையில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
    X

    தக்கலையில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

    பத்மனாபபுரம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா தக்கலையில் கொண்டாடப்பட்டது.
    தக்கலை:

    பத்மனாபபுரம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் சோனியாகாந்தியின் பிறந்த நாள் விழா தக்கலையில் கொண்டாடப்பட்டது.

    முன்னதாக காமராஜர் சிலைக்கு நகர தலைவர் லிபோரியஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    முன்னாள் நகர தலைவர் பயஸ், பிடிஎஸ்.மணி முன்னிலையில் பஸ்நிலையம், ஆட்டோ நிறுத்தம் பகுதியிலும், பள்ளி மாணவர்களுக்கும் லட்டு வழங்கப்பட்டது.
    Next Story
    ×