என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`அவதார்' படத்தின் மூலம் மனதை கொள்ளையடிக்க வருகிறார் `டைட்டானிக்' ரோஸ்
Byமாலை மலர்4 Oct 2017 2:41 AM GMT (Updated: 4 Oct 2017 2:41 AM GMT)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகும் `அவதார்' படத்தின் அடுத்த பாகங்களில் நடிக்க `டைட்டானிக்' படத்தில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கேட் வின்ஸ்லெட் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வசூலைக் குவித்த 'அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்குவதற்கான பணிகளில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தீவரமாக ஈடுபட்டு வருகிறார்.
வருகிற டிசம்பர் 2020-ல் அவதார் படத்தின் அடுத்த பாகமாக 'அவதார்-2' வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், படத்தை ரிலீஸ் செய்வதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார்' உலகம்) தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படுகின்றன.
ஏற்கனவே அவதார் படத்தில் சாம் வொர்த்திங்டன், ஃஜோ சால்டனா, ஜோயல் டேவிட் மூர், சிகோர்னி வேவர், சிசிஎச் பவுண்டர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்ட்டிஸ் என பலரும் இருக்கும் நிலையில், `டைட்டானிக்' படத்தின் மூலம் உலக ரசிகர்களின் உள்ளத்தின் கவர்ந்த டைட்டானிக் ரோஸ் எனப்படும் கேட் வின்ஸ்லெட் `அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
20 வருடங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கேட் வின்ஸ்லெட் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேட் வின்ஸ்லெட் டைட்டானிக் ரோஸ் அவதார் அவதார் பாகங்கள் அவதார் 2 அவதார் 3 அவதார் 4 அவதார் 5 ஜேம்ஸ் கேமரூன் அவதார் உலகம் சாம் வொர்த்திங்டன் ஃஜோ சால்டனா ஜோயல் டேவிட் மூர் சிகோர்னி வேவர் சிசிஎச் பவுண்டர் ஸ்டீபன் லாங் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஊனா சாப்ளின் KateWinslet avatar Avatar Sequals avatar 2 avatar 3 avatar 4 avatar 5 Avatar world Sam Worthington Zoe Saldana Joel David Moore Sigourney Weaver CCH Pounder Stephen Lang Cliff Curtis Tonowari Metkayina clan Oona Chaplin titanic Rose
Next Story
×