என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விரைவில் கோலிசோடா இரண்டாம் பாகம் வருகிறது
Byமாலை மலர்10 July 2017 12:09 PM GMT (Updated: 10 July 2017 1:00 PM GMT)
விரைவில் கோலிசோடா படத்தின் இரண்டாம் பாகம் வருவதாக கோலிசோடா குறித் ரகசியத்தை இயக்குநர் சுசீந்திரன் உடைத்துள்ளார்.
பல வெற்றி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற படத்தை இயக்கினார். படம் சரியாக போகவில்லை. இருப்பினும் சில வருடங்கள் கழித்து `கோலிசோடா' படத்தை இயக்கி மிக பெரும் வெற்றியை ருசித்தார். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து `பத்து என்றதுக்குள்ள' என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து `கோலிசோடா' ஸ்டைலில் `கடுகு' என்ற படத்தை எடுத்தார். படம் சுமாராக ஓடியதால் தற்பொழுது கட்டாய வெற்றியை தர வேண்டிய சூழலில் இருக்கிறார் விஜய் மில்டன்.
இதனால் `கோலிசோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிவிட்டார். இதனை சத்தமில்லாமல் ஷூட்டீங்கை தொடங்கிய விஜய்க்கு இயக்குநர் சுசீந்திரன் வாழ்த்து தெரிவிக்க அனைவருக்கும் ரகசியம் தெரிந்துவிட்டது.

Next Story
×