என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சங்கமித்ரா படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்
Byமாலை மலர்10 April 2017 6:39 AM GMT (Updated: 10 April 2017 6:39 AM GMT)
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் படம் ‘சங்கமித்ரா’. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார்.
இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், பிற நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலிவுட் கேமராமேன் சுதீப் சட்டார்ஜி ஒப்பந்தமாகியிருந்தார்.
தற்போது, அவருக்கு பதிலாக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் அறிவிக்கவிட்ட தேசிய விருது பட்டியலில் ஒளிப்பதிவாளர் திரு, சூர்யா நடித்த 24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கமித்ரா படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Next Story
×