என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
`அம்மா' என்ற புதிய படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி
Byமாலை மலர்23 March 2017 2:13 AM GMT (Updated: 23 March 2017 2:13 AM GMT)
`புலி' படத்தை தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவி `மாம்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். மூன்று மொழிகளில் தயாராகி வரும் இப்படம் ஜுலையில் வெளியாக உள்ளது.
தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் தமிழ், இந்தி படங்களில் முன்னணி இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு தனது திரையுலகப் பயணத்திற்கு சிறிது காலம் ஒய்வு கொடுத்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘புலி’ படங்களில் நடித்தார். இப்போது ஸ்ரீதேவி ‘மாம்’ (அம்மா) என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ரவி உதயவார் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியுடன், அக்ஷய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ‘மாம்’ படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் இணையதளத்தில் வெளியிட்டனர். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வரும் ஜூலை மாதம் 14ம் தேதி உலகமெங்கும் இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிடுகின்றது.

Next Story
×