என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சூரிக்கு ஜோடியாகும் நயன்தாரா?
Byமாலை மலர்22 March 2017 8:52 AM GMT (Updated: 22 March 2017 8:52 AM GMT)
புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் சூரிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். தாஸ் ராமசாமி இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள `டோரா' படம் மார்ச் 31-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதுதவிர தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது `அறம்', `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', `வேலைக்காரன்' உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் சூரிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநரிடம் கதையை கேட்ட நயன்தாராவுக்கு கதை பிடித்துப் போக அந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.
சூரி நாயகனாக நடிக்க உள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாக உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Next Story
×