என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விக்ரமுக்கு வில்லன் ஆகிறாரா பார்த்திபன்?
Byமாலை மலர்10 Feb 2017 7:46 AM GMT (Updated: 10 Feb 2017 7:47 AM GMT)
பார்த்திபன் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கப்போவதாக செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் பரவியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், தற்போது நிறைய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வேடங்கள் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தருவதால், தொடர்ந்து அதுமாதிரியான வேடங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கவுதம் மேனனின் கனவுப் படமான ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பார்த்திபனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இப்படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்க மலையாள நடிகர் பிரித்விராஜிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
‘துருவ நட்சத்திரம்’ படத்தை கவுதம் மேனன் இயக்குவதோடு மட்டுமில்லாமல், அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தெலுங்கு பட ஹீரோயின் ரீது வர்மா இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

Next Story
×