என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விமலுடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்
Byமாலை மலர்1 Feb 2017 2:42 AM GMT (Updated: 1 Feb 2017 2:42 AM GMT)
பாண்டிராஜ் இயக்கத்தில் விமலுடன் ஜோடி சேர்ந்த சிவகார்த்திகேயன், விமருக்காக `மன்னர் வகையறா' படத்தில் ஒரு பாடலை பாடவுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விமல்-சிவகார்த்திகேயன் இணைந்து `கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, விமல்-சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து விமல் நடித்த `மாப்ள சிங்கம்' படத்தில் ஒரு பாடலை பாடினார்.
இந்நிலையில், விமல் தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் `மன்னர் வகையறா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விமலுடன் கயல் ஆனந்தி, சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
`துருவங்கள் பதினாறு' படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இந்நிலையில், `மன்னர் வகையறா' படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
×