என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா
Byமாலை மலர்15 Aug 2016 6:45 AM GMT (Updated: 15 Aug 2016 6:45 AM GMT)
நடிகர் சங்க வளாகத்தில் இன்று சுதந்திர தின கொண்டாட்ட விழா நடைபெற்றது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
இந்திய திருநாட்டின் 70-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்திலும் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆகஸ்ட் 15-ந் தேதி பிறந்த உறுப்பினர்கள் மணிவண்ணன், மோகன்தாஸ், கனகராஜ் ஆகியோருக்கு பிறந்தநாள் தின கேக் வெட்டிக் கொண்டப்பட்டது.
பின்னர், நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் உதயா, அஜய் ரத்தினம், எம்.ஏ.பிரகாஷ், அயூப்கான் மற்றும் அலுவலக ஊழியர்கள், ஏ.ஆர்.ஓ.க்கள் மற்றும் சங்க உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

Next Story
×