என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நெருப்புடா: தீபாவளிக்கு தயாராகும் கபாலி பட்டாசுகள்
Byமாலை மலர்2 Aug 2016 5:49 AM GMT (Updated: 2 Aug 2016 5:49 AM GMT)
நெருங்கி வரும் தீபாவளியையொட்டி ‘கபாலி’ பெயரில் பட்டாசுகள் தயாரிப்பு பணி களைகட்டி வருகிறது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'கபாலி' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். 'கபாலி' வெற்றியால் அப்படத்தின் 2-வது பாகம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் ரஜினி பேசும் மகிழ்ச்சி மற்றும் பாடலில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ வார்த்தை உலகளவில் பிரபலமாகியுள்ளன. சமூக வலைதளங்கள் தொடங்கி பொதுமக்கள் அதிகம் பேசக்கூடிய வார்த்தைகளாகவும் இவை மாறியுள்ளன. இந்நிலையில் தீபாவளிக்குத் தயாரிக்கப்படும் பட்டாசுகளையும் ‘கபாலி’ திரைப்படம் விட்டு வைக்கவில்லை. பட்டாசுகளுக்கு 'நெருப்புடா' என்றும் மத்தாப்புகளுக்கு ‘மகிழ்ச்சி’ என்றும் பெயர் வைத்து சிவகாசி பகுதிகளில் பட்டாசு தயாரித்து வருகிறார்களாம்.
இதனால் பட்டாசுகளின் விற்பனை கணிசமாக உயரும் என்பது பட்டாசு விற்பனையாளர்களின் எண்ணமாக உள்ளது. மறுபுறம் ரஜினி ரசிகர்களையும் இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story
×