search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the gang"

    • சேலம் மாவட்–டம் அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த அரு–நூற்–று–மலை அருகே காப்–புக்–காடு உள்ளது.
    • வனத்–து–றை–யி–னர், 2 நாட்டு துப்–பாக்–கி–க–ளை–யும் கைப்–பற்–றி–னர். பின்–னர் பறி–மு–தல் செய்–யப்–பட்ட நாட்டு துப்–பாக்–கி–களை காரிப்–பட்டி போலீ–சில் வனத்–து–றை–யி–னர் ஒப்–ப–டைத்–த–னர்.

    அயோத்–தி–யாப்–பட்–ட–ணம்:Salem District News,

    சேலம் மாவட்–டம் அயோத்–தி–யாப்–பட்–ட–ணத்தை அடுத்த அரு–நூற்–று–மலை அருகே காப்–புக்–காடு உள்ளது. இந்த காட்டில் மரங்கள், முட் புதர்கள், செடிகள் நிறைந்து அடர்த்தி யாக காணப்படுகிறது. இதனால் இங்கு, முயல், பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.

    இப்பகு–தி–யில் தும்–பல் வனச்–ச–ரக அதி–கா–ரி–கள் இர–வில் ரோந்து பணி–யில் ஈடு–பட்–ட–னர். அப்–போது காப்–புக்–காடு பகு–தி–யில் இருந்து டார்ச்லைட் வெளிச்–சத்தை பார்த்து ஆட்–கள் அனு–ம–தி–யின்றி நட–மா–டு–வதை உறுதி செய்–த–னர்.

    இதை–ய–டுத்து வனத்–து–றை–யி–னர் வெளிச்–சம் வந்த

    பகு–தியை நோக்கி சென்–றனர். வனத்–து–றை–யி–னர் வரு–வதை அறிந்த மர்ம நபர்–கள் தாங்–கள் கொண்டு வந்த 2 நாட்டு துப்–பாக்–கி–களை கீழே போட்–டு–விட்டு அங்–கி–ருந்து தப்பி ஓடி–விட்–ட–னர்.

    இதை–ய–டுத்து அந்த இடத்–திற்கு சென்ற வனத்–து–றை–யி–னர், 2 நாட்டு துப்–பாக்–கி–க–ளை–யும் கைப்–பற்–றி–னர். பின்–னர் பறி–மு–தல் செய்–யப்–பட்ட நாட்டு துப்–பாக்–கி–களை காரிப்–பட்டி போலீ–சில் வனத்–து–றை–யி–னர் ஒப்–ப–டைத்–த–னர்.

    மேலும், வன–வி–லங்–கு–களை வேட்–டை–யாட மர்ம நபர்–கள் வந்–தது குறித்து வன–வர் ராஜேஷ் கண்ணா காரிப்–பட்டி போலீ–சில் புகார் செய்–தார். அதன்–பே–ரில் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி

    வருகி–றார்–கள்.

    ×