search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuppanatham Dam"

    • பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சோதனை
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் அணையில் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

    செங்கம் அடுத்துள்ள ஜவ்வாதுமலை மலை அடிவாரப் பகுதியில் குப்பநத்தம் மனை அமைந்துள்ளது. இந்த அணையில் நேற்று கோயம்புத்தூரில் இருந்து ஆய்வுக்காக பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழுவினர் வந்து நேரில் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வில் அணையின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது செங்கம் தாசில்தார் முனுசாமி உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×