என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Exhibition on plastic disposal
நீங்கள் தேடியது "Exhibition on plastic disposal"
- கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வேண்டுகோள்
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி
ராணிப்பேட்டை :
ராணிப்பேட்டை எல்.எப்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கெங்காதர முதலியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் என் குப்பை, என் பொறுப்பு, என் நகரம், என் பெருமை என்ற தலைப்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த் திட மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது பிளாஸ்டிக்பொருட்களை பயன்படுத்துவதைதவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் , என்றார். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவ -மாணவிக ளின் கண்காட்சிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் மாணவ- மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ஏசுராஜ், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி முதல்வர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
×

X